நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தமிழுக்கும், தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்ய முடியாது என்ற காரணத்தால் நாதகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கட்சி தொடங்கி 15 ஆண்டுகளாகியும் ஒரு கட்டமைப்பை உருவாக்க சீமான் கவனம் செலுத்தவில்லை என குற்றச்சாட்டு வைத்துள்ளார்.