Wednesday, March 26, 2025

3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் நியூசிலாந்து

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் நியூசிலாந்து அணி 81 ரன்களுக்கு 3 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழந்தார்.

Latest news