Monday, February 9, 2026

அனிமேஷன் ஸ்டிக்கர் அனுப்பனுமா?.., வாட்ஸ் அப் செயலில் வந்துள்ள புதிய அப்டேட்

வாட்ஸ் அப் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களுக்காக வாட்ஸ் அப் புதுப்புது வசதிகளை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், வீடியோக்களை நேரடியாக அனிமேஷன் ஸ்டிக்கராக மாற்றிப் பகிரும் வசதியை வாட்ஸ் அப் கொண்டுவந்துள்ளது. மேலும் வாட்ஸ்அப் சேனலில் POLL ஆப்ஷனுக்கும் இனி புகைப்படத்தை பதிவிடும் அப்டேட்டையும் மெட்டா வழங்கியுள்ளது.

Related News

Latest News