Sunday, August 31, 2025

பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு வாக்குரிமை வழங்க புதிய திட்டம்

16 மற்றும் 17 வயதுடைய இளைஞர்களுக்கு நாடு முழுவதும் அனைத்து தேர்தல்களிலும் வாக்குரிமை வழங்கப்படும் என பிரிட்டன் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் மூலம், 16 மற்றும் 17 வயது இளைஞர்களும் இனிமேல் பிரிட்டனில் நடைபெறும் பொதுத் தேர்தல்களில் வாக்களிக்க உரிமை பெறுகிறார்கள்.

இளைஞர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவது சமத்துவமும் ஜனநாயகமும் வளர்க்கும் ஒரு முக்கியமான கட்டமாகும்” என்று அரசு கூறியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News