நகம் வெள்ளையா இருக்கா ?லிவர் பாதிக்கும் அபாயம்!

424
Advertisement

நகம் காட்டும் சில அறிகுறிகளை இந்த தொகுப்பில் காண்போம்.

நகம் நீல நிறத்தில் இருந்தால் ,உடம்பிற்கு போதிய அளவில் ஆக்சிஜன் இல்லை என்று கூறப்படுகிறது ,அப்பொழுது நீங்க கவனிக்க வேண்டியவை மூச்சு சுவாசத்தை,நகம் வெள்ளையாக இருந்தால் கல்லீரலுடன் தொடர்புடைய ஏதேனும் சிக்கல் இருக்கலாம் என்றும் ,சிலருக்கு நகம் லூசாக கழண்டு விழும்படி இருக்கும் அப்படிப்பட்ட அறிகுறிகள் இருந்தால் அது தைராய்டு ,சொரியாசிஸ் ,குறைவான ரத்த ஓட்டம்  போன்ற அறிகுறிகளை குறிக்கிறதாம் மற்றும் உங்கள் நகத்தில் பழுப்பு நிறம் காணப்பட்டால் உங்களுக்கு ரத்த ஓட்டம் குறைவாக இருக்கிறதென்றும் ,ஹீமோகுளோபின் அளவின் மீது கவனம் தேவைஎன்னும் அறிகுறிகளை குறிக்கிறது.