மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் டோங்ரி பகுதியில் உள்ள பெண்டி பஜாரில் வியாழக்கிழமை இரவு நான்கு மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் பலர் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. முதற்கட்ட தகவலின்படி, கட்டிடம் பாழடைந்த நிலையில் காலியாக இருந்ததாக கூறப்படுகிறது.