Friday, July 4, 2025

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் : மும்பைக்கு வரவேண்டிய பயணிகள் அவதி

லண்டனில் இருந்து மும்பைக்கு கிளம்பி வந்த விமானம் ஒன்று அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் 200க்கும் மேற்பட்ட இந்திய பயணிகள் 16 மணி நேரத்திற்கும் மேலாக அவதியடைந்தனர்.

மருத்துவ அவசரநிலை காரணமாக VS 358 என்ற விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானம் தரையிறங்கும் போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news