உத்தரபிரதேச சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அங்கு வந்த எம்.எல்.ஏ ஒருவர் பான் மசாலாவை துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டமன்றத் தலைவர் சதீஷ் மஹானா இது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தார்.
இதையடுத்து துப்புரவு ஊழியர்கள் அந்த இடத்தை சுத்தம் செய்தனர். இது தொடர்பன வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ நடந்து கொண்ட விதத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் சட்டமன்றத்தில் பான் மசாலாவை துப்பிய எம்.எல்.ஏ#sathiyamtv #sathiyamnews #UttarPradesh #UPassembly #viralvideo pic.twitter.com/6fgQNybxb5
— SathiyamTv (@sathiyamnews) March 4, 2025