கும்பமேளா குறித்து தவறான தகவல் : சமூக ஊடக கணக்குகள் முடக்கம்

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா விழா கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் மகா கும்பமேளா குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக 53 சமூக ஊடக கணக்குகளை முடக்கி போலீசார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கும்பமேளாவில் கூட்ட நெரிசல், தீ விபத்து என பழைய வீடியோக்களை வெளியிட்டு தவறான தகவலை பரப்பியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Related News

Latest News