Friday, December 26, 2025

சங்கிகள்தான் திருப்பரங்குன்றம் பிரச்சனையை பெரிதாக்குகிறார்கள் – அமைச்சர் சேகர் பாபு

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசிய போது : மதத்தால், இனத்தால், மொழியால் தமிழக மக்களை பிளவுபடுத்தி பார்க்க முடியாது. எல்.முருகன் வேல் யாத்திரை போனார். அண்ணாமலை காவடி எடுத்தார்.

மதுரை மக்கள் ஒற்றுமையாக உள்ளார்கள். சங்கிகள்தான் இந்த திருப்பரங்குன்றம் பிரச்சனையை ஊதிப் பெரிதாக்குகின்றனர் என்று அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்தார்.

Related News

Latest News