அமைச்சர் சாமிநாதன் மருத்துவமனையில் அனுமதி Tamilnadu May 13, 2025 Updated: May 13, 2025 தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உடல் நலக்குறைவு காரணமாக கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் சாமிநாதனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். Share FacebookXPinterestWhatsApp Related News தமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை… Sathiyam tv - August 26, 2026 முதல்வர் விஜய் ஓணம் வாழ்த்து… Sathiyam tv - August 26, 2026 சென்னை மக்களுக்கு குட் நியூஸ்: புதிய பஸ்கள் சேவை தொடக்கம்… Sathiyam tv - August 25, 2026 Latest News அடித்து ஆடும் இயற்கை.. நெஞ்சை உலுக்கும் அழுகை சத்தம் – மிரட்டும் காட்சி… Sathiyam tv - August 26, 2026 மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய மாற்றம்? 8வது ஊதியக் குழு முக்கிய தகவல்… Sathiyam tv - August 26, 2026 வாட்ஸ்அப் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. Sathiyam tv - August 26, 2026