மெக்சிகோ நாட்டில் வெராக்ரூஸ் மாகாணத்தில் டக்ஸ்பன் சிறை உள்ளது. இந்த சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறையில் இரு குழுக்கள் இடையே கலவரம் ஏற்பட்டுள்ளது.
இந்த கலவரத்தின் போது இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். 7 கைதிகள் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.