Thursday, December 26, 2024

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம்

பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியாகி பெரும்பான்மை சினிமா ஆர்வலர்களின் மனங்களை வென்றுள்ள நிலையில், இரண்டாம் பாகம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

2023ஆம் ஆண்டு கோடை காலத்தின் போது பொன்னியின் செல்வன் 2 ரிலீஸுக்கு தயாராக இருக்கும் என மணி ரத்னம் தெரிவித்துள்ளார்.

மேலும், படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது எனவும் post production பணிகள் நடந்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ள மணி ரத்னம், ஆறில் இருந்து ஒன்பது மாதங்களுக்குள்ளாக இரண்டாம் பாகத்திற்கான பணிகள் முழுமையாக நிறைவடைந்து விடும் என்றும் பகிர்ந்துள்ளார்.

Latest news