பாம்புக்கு தண்ணீர் குடுத்த இளைஞர்!

380
Advertisement

கோடைகாலத்தில் மனிதர்களை விட விலங்குகள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறது.

தண்ணீர் இல்லாமல் அவதிப்படும் ஒரு பச்சை நிற பாம்புக்கு ஒருவர் தனது கையில் தண்ணீர் ஊற்றி அதற்க்கு குடிக்க குடுக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

‘கோடை காலம் நெருங்குகிறது. உங்கள் சில துளிகள் ஒருவரின் உயிரைக் காப்பாற்றும். உங்கள் தோட்டத்தில் ஒரு கிண்ணத்தில் சிறிது தண்ணீரை விட்டு விடுங்கள், அது பல விலங்குகளின் வாழ்க்கை மற்றும் இறப்புக்கு இடையே இருக்கும் தேர்வுக்கு பதிலாக உதவும்”,என அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

என்னதான் விலங்குக்கு தண்ணீர் குடுத்து உதவினாலும் அது ஒரு பாம்பு,விலங்கின் குணாதசயங்கள் பார்த்து பழக வேண்டும் என இந்த வேடிவ்க்கு பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.