Tom Cruiseக்கே tough குடுக்கும் மம்மூட்டி

131
Advertisement

உடலை கட்டுக்கோப்பாக வைத்து, action படங்களில் தொடர்ந்து மிரட்டி வரும் Tom Cruiseக்கு வயது 60 ஆகிறது.

இந்நிலையில், 60 வயதில் Tom Cruise என குறிப்பிட்டு, அவரின் லேட்டஸ்ட் photoவை facebook பக்கம் ஒன்று பதிவிட்டது.

இதென்ன பிரமாதம் என்பது போல மம்மூட்டி ரசிகர்கள், அந்த பதிவில் 71 வயதில் மம்மூட்டி என கமெண்ட்டில் தொடங்கிய போர் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

அண்மையில், Tom Cruiseஇன் டாப் கன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், மம்மூட்டியின் பீஷ்ம பர்வம், ஷைலாக் ஆகிய படங்கள் சிறப்பான வசூலை ஈட்டியது.

தென்னிந்திய சினிமாவில் தனக்கென தடம் பதித்துள்ள மம்மூட்டி 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.