Wednesday, March 12, 2025

மகாராஷ்டிராவில் ஜி.பி.எஸ் பாதிப்பு : 12 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜி.பி.எஸ். நோயால் 225 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 197 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 பேர் சந்தேகப் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இதுவரை 12 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 6 பேருக்கு ஜி.பி.எஸ். பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 179 நோயாளிகள் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். 24 பேர் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு உள்ளனர்.

Latest news