தமிழகத்தில் மட்டும் ‘மதராஸி’ படம் செய்துள்ள வசூல் எவ்வளவு?

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான ‘மதராஸி’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன், ருக்மணி வசந்த், வித்யுத் ஜாம்வால், பிஜூமேனன், ‘டான்சிங் ரோஸ்’ சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் ரிலீஸான இப்படம் 3 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 65 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 3 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 35 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Related News

Latest News