Thursday, February 19, 2026

‘மாமன்’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் கடந்த மே மாதம் 16ம் தேதி வெளியான திரைப்படம் மாமன். இந்தப் படத்தில், சூரி, ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் ஸ்வாசிகா என முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.

குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக வெளியான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் ‘மாமன்’ படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி வருகின்ற ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக ஜி5 ஓடிடி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related News

Latest News