இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி வாட்ஸ்ஆப் செயலி மூலம் பிரீமியம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வசதியின் மூலம், எல்ஐசி போா்டலில் பதிவுசெய்த வாடிக்கையாளா்கள் 8976862090 என்ற வாட்ஸ்ஆப் எண்ணைப் பயன்படுத்தி, பணம் செலுத்த வேண்டிய பாலிசிகளைக் கண்டறிந்து, யுபிஐ/நெட் பேங்கிங்/காா்டுகள் மூலம் நேரடியாகப் பணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.