Sunday, June 1, 2025

ஒரு வருடத்திற்கு பிறகு ஓ.டி.டி யில் வெளியாகும் ‘லால் சலாம்’ திரைப்படம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வெளியான திரைப்படம் ‘லால் சலாம்’. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.

படம் வெளியாகி ஒரு வருடத்திற்கும் மேல் ஆன நிலையில் தற்போது ஓ.டி.டி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 6ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news