Thursday, February 19, 2026

‘குபேரா’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ரஷ்மிகா மந்தன்னா இணைந்து நடித்துள்ள ‘குபேரா’ திரைப்படம் நேற்று (ஜூன் 20) திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும், விமர்சனங்களும் கிடைத்துள்ளன.

‘குபேரா’ திரைப்படம் முதல் நாளில் ரூ.12.98 கோடி வசூலித்து, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும், விமர்சனங்களும் பெற்றுள்ளதால். வார இறுதியில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News