விஜய் தேவரகொண்டா நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளியான படம் ‘கிங்டம்’. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இந்தப் படம் கடந்த ஜூலை 31, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது.‘கிங்டம்’ படம் வெளியான முதல் நாளில் ரூ. 39 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
இந்நிலையில் கிங்டம் படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் நாளை (ஆகஸ்ட் 27) நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.