Tuesday, February 17, 2026

முதல் நாளிலேயே அமோக வசூல் செய்த ‘காந்தாரா சாப்டர்-1

2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் ‘காந்தாரா’. இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘காந்தாரா சாப்டர்1’ வெளியாகி உள்ளது.

இந்நிலையில் ‘காந்தாரா சாப்டர்-1’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, படம் வெளியான முதல் நாளில் சுமார் 65 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுமுறை தினம் என்பதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Related News

Latest News