கன்னட திரையுலகில் பிரபல இயக்குனராக இருப்பவர் ஹேமந்த். இவர் நடிகை ஒருவரை மும்பைக்கு அழைத்து சென்று அவருக்கு தெரியாமல் மது கலந்து கொடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
இதைத்தொடர்ந்து தனிப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுத்து பாலியல் ரீதியாக நடிகையை மிரட்டியதாகவும் நடிகை புகார் அளித்துள்ளார். நடிகை கொடுத்த புகாரின் பெயரில் ஹேமந்த்தை போலீசார் கைது செய்துள்ளனர்.