Thursday, October 9, 2025

கெனிஷா கர்ப்பமாக இருக்கிறாரா? அவரே கொடுத்த பதில்!!

நடிகர் ரவி மோகன் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், ஆர்த்தியை அவர் பிரிவதாக அறிவித்த பிறகு தற்போது புது தோழி கெனிஷா உடன் வாழ்ந்து வருகிறார்.

மேலும், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் உடன் அழைத்து செல்கிறார். குறிப்பாக, தனது தயாரிப்பு நிறுவன தொடக்க நிகழ்ச்சியிலும் ரவி மோகன் கெனிஷா பற்றி மிக உருக்கமாக பேசி இருந்தார். அவர் மட்டும் இல்லை என்றால்.. என அவர் சொன்னது பெரிய அளவிற்கு பேசுபொருளானது.

இந்த நிலையில் கெனிஷாவின் சமூக வலைதள ஸ்டோரியை பார்த்த பலரும் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என கேள்வி எழுப்பி வந்த நிலையில் அதற்கு பதில் அளித்த கெனிஷா தான் கர்ப்பமாக இல்லை என விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News