Thursday, February 19, 2026

ஜனநாயகன் கடைசி படம் இல்லை? மமிதா பைஜூ சொன்ன முக்கிய தகவல்

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகிறது. விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால் இந்த படத்திற்கு அதிகளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

பிரபல மலையாள நடிகையான மமிதா பைஜூ, நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஜனநாயகன் திரைப்படத்துக்கு பிறகு அரசியலில் முழுவீச்சில் களமிறங்கப்போவதாக விஜய் அறிவித்துள்ள நிலையில், இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மமிதா பைஜூ, ‘ஜனநாயகன்’தான் கடைசி படமா என்று நான் விஜய்யிடம் கேட்டபோது, 2026 தேர்தல் முடிவுகளை பொறுத்தே அடுத்த படம் என்று விஜய் கூறியதாக தெரிவித்தார்.

Related News

Latest News