கவர்ச்சியான பச்சை நிறத்தில் வெளிவந்துள்ள ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ்

458
Advertisement

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சீரிஸ் ஐபோன் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியானது , தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்வில் புதிய ஐபேட் ஏர், புதிய மேக் மினி, மேக் ஸ்டுடியோ, ஸ்டுடியோ டிஸ்ப்ளே மற்றும் மேக்புக் ஏர் போன்றவற்றுடன் , மலிவு விலையில் ஐபோன் ரகமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஆப்பிள் ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோவிற்கு கவர்ச்சியான பச்சை நிறங்களை கொடுத்துள்ளனர் .ஆப்பிள் கடைசியாக 2019 இல் ஐபோன் 11 ப்ரோ மாடல்லுக்கு பச்சை வர்ணம் சாய்ஸ் ஆக கொண்டிருந்தது.

இரண்டு புதிய க்ரீன் வேரியண்ட்களுடன் கூடிய ஐபோன்கள் மார்ச் 11 ஆம் தேதி முன்கூட்டிய ஆர்டர் செய்தவர்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.