உயிரை காப்பாற்றிய iPhone

38
Advertisement

உக்ரேனிய ராணுவ வீரர் ஒருவர் தனது bullet proof உடைக்குள் வைத்திருந்த iPhone 11 Proவால் அவரை நோக்கி பாய்ந்த தோட்டாவில் இருந்து தப்பியதாக தெரியவந்துள்ளது.

குண்டு துளைத்த iPhone முற்றிலுமாக சேதமடைந்தாலும், உடையாமல் அப்படியே இருப்பது, காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குண்டு தாங்கிய iPhoneஐ காட்டும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரஷ்யா பிரத்யேகமாக குண்டு துளைக்காத iPhone ரக போன்களை தயாரித்து வருவதாக கூறப்படும் நிலையில், இந்த  குண்டை தாங்கி இருப்பது ஒரு சாதாரண iPhone என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement