வெள்ளுடை தேவதைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

267
nurses-day
Advertisement

இன்று மே 12 ஆம் தேதி சர்வதேச செவிலியர் தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

வெள்ளுடை தேவதைகளான செவிலியறுகளுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.