இன்ஸ்டாகிராம் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர். பயனாளர்களின் வசதிக்காக இன்ஸ்டாகிராம் நிறுவனம் பல அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் ரீல்ஸ்களுக்கான நேரம் மூன்று நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதனுடைய நேரம் 90 நொடிகளாக இருந்தது. தற்போது YouTube Shorts போலவே இன்ஸ்டா தளத்தில் ரீல்ஸ் நேரம் மூன்று நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.