“நானே ஒரு அரசு பள்ளி மாணவி.. உண்மை என்ன தெரியுமா?” – அமைச்சர் கீர்த்தனா…

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அரசு பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு , ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு பதிலளிக்க தடுமாறிய மாணவி குறித்து, ஆசிரியையிடம் பேசிய காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் விமர்சித்துள்ளனர்.

இந்த சூழலில், நீண்ட நெடிய பதிவு விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் தள பக்கத்தில் நீண்ட நெடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Related News

Latest News