Saturday, August 16, 2025
HTML tutorial

Whatsapp uninstall பண்ணாம கொஞ்ச நேரத்துக்கு silent ஆக்குறது இப்படித்தான்!

ஒரு நாளைக்கு பில்லியன் கணக்கில் செய்திகள் பரிமாறிக்கொள்ளப்படும் வாட்ஸாப் தான், தகவல் தொடர்புக்காக அதிகம் பயன்படுத்தப்படும் சமூகவலைத்தளமாக விளங்குகிறது.

இணையத்துடன் இணைக்கப்பட்டால், வாட்ஸாப்பின் notificationsஐ off செய்தாலும், unistall செய்யாமல் மெசேஜ் வருவதை தற்காலிகமாக நிறுத்த முடியாது என்றே பலரும் நினைப்பதுண்டு.

ஆனால், whatsapp iconஐ long press செய்து, அதில் app infoவை கிளிக் செய்து, பின்னர் force stop optionஐ தேர்வு செய்தால் போதும்.

இந்த முறையில், uninstall செய்யாமலே whatsapp பயன்பாட்டில் இருந்து  சுலபமாக ஒரு சிறிய break எடுத்து கொள்ளலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News