2026 ல் தமிழ்நாட்டை வெல்லப்போவது யார் என்பது குறித்து சத்தியம் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட மெகா கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 2026 தேர்தலில் எந்தக் கட்சி எவ்வளவு தொகுதி ஜெயிக்க வாய்ப்பு? என கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில் ஆளும் திமுக கூட்டணிக்கு 105 தொகுதிகளும் அதிமுக கூட்டணிக்கு 90 தொகுதிகளிலும் ஜெயிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.