Friday, July 18, 2025

கருத்துக்கணிப்பில் ஷாக் ரிப்போர்ட் : முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செயல்பாடு எப்படி?

2026 – ல் தமிழ்நாட்டை வெல்லப்போவது யார் என்பது குறித்து சத்தியம் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட மெகா கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

இதில் தமிழக முதல்வராக இருக்கும் மு.க ஸ்டாலினின் செயல்பாடு எப்படி உள்ளது என்று கேட்கப்பட்டது. இதில் 42% பேர் சுமார் என பதில் அளித்துள்ளனர். 13% பேர் மட்டுமே மிகச்சிறப்பு என பதில் அளித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

W3Schools.com

Latest news