Monday, July 28, 2025

புதுசா பைக் அல்லது ஸ்கூட்டி வாங்க போறீங்களா? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க

புதிய பைக் அல்லது ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்கான சிறந்த வாய்ப்பு! ஹோண்டா தனது பிரபலமான இரு சக்கர வாகனங்களுக்காக அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.

ஆக்டிவா, ஆக்டிவா 125, ஷைன் 100 மற்றும் ஷைன் 125 போன்ற மாடல்களில் ரூ.5,100 வரை உடனடி தள்ளுபடியும், கூடுதலாக ரூ.2,000 வரை போனஸும் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த சிறப்பு சலுகைகள் மார்ச் மாதம் முடிவடையும்.

எனவே, உடனே உங்கள் அருகிலுள்ள ஹோண்டா டீலரை தொடர்புகொண்டு இந்த அழகிய சலுகையை பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News