Saturday, July 26, 2025

திருமணத்துக்கு முன்பு எச்.ஐ.வி. பரிசோதனை கட்டாயம் – வருகிறது புது சட்டம்

எய்ட்ஸ் நோய் பாதித்த மாநிலங்களில் தேசிய அளவில் மேகாலயா மாநிலம் 6-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் திருமணத்துக்கு முன்பு எச்.ஐ.வி. பரிசோதனையை கட்டாயமாக்கும் சட்டத்தை இயற்ற அம்மாநில அரசு பரிசீலனை செய்து வருகிறது.

கோவாவில் இந்த சோதனை கட்டாயமாக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேகாலயா மாநிலத்திலும் விரைவில் வர உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news