Saturday, February 22, 2025

விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை தியாகராயர் நகரில் வணிக கட்டிடங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகளை 8 வாரங்களில் இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விதிமீறியவர்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது எனவும் அனுமதியில்லாத கட்டுமானங்கள் நீடிக்க அனுமதிக்க கூடாது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Latest news