Advertisement

குன்னூர் அருகே நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக காட்டேரி காவல்நிலைய போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் (சட்டப்பிரிவு 174) என்ற சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காட்டேரி மலைப்பாதையில், நஞ்சப்ப சத்திரம் பகுதியில் விமானப்படை ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து, விமானப்படை அதிகாரி தலைமையிலும் விசாரணை நடைபெறுகிறது. இந்நிலையில், விபத்து என்ற வகையில், காட்டேரி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு.