உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து டெல்லியை நோக்கி வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது. அப்போது ரயிலின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் அருவிப் போல் கொட்டியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பயணிகள் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுக்களும் எழுந்தன. இந்த விவகாரத்தில் ரயில்வே துறை கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை எழுந்துள்ளது.