Sunday, August 17, 2025
HTML tutorial

கர்நாடகாவில் மீண்டும் கனமழை : 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கர்நாடகாவில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் பெங்களூரு நகரமே வெள்ளக்காடானது. வீடுகளிலும் சுரங்கபாதைகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அங்கு 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News