மும்பை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது, மேலும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கனமழை பெய்து வருவதால், மக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.