" மூத்த தமிழ் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைவு, திரையுலகிற்கு பேரிழப்பாகும்.
— LOK BHAVAN, TAMIL NADU (@lokbhavan_tn) June 27, 2026
தனித்துவமான கதை சொல்லும் திறன், படைப்பாற்றல் மற்றும் தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு, அவரை ரசிகர்களின் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கச்… pic.twitter.com/v2fuoNAhMP
