Thursday, December 25, 2025

கூகுள் பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் கூகுள் பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளது. கடந்த ஆண்டு வெளியான கூகுள் பிக்சல் 9 மாடலின் அடுத்த வெர்ஷனாக வெளிவந்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இந்த போன்கள் இயங்குகின்றன.

பிக்சல் 10 புரோ சிறப்பு அம்சங்கள்

  • 6.3 இன்ச் Actua OLED டிஸ்பிளே
  • 4,970 mAh பெட்டரா
  • 30 வாட்ஸ் வயர்டு சார்ஜிங் சப்போர்ட்
  • 15 வாட்ஸ் வரை வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்
  • பின்பக்கத்தில் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது. இதில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 10.5 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 12 ஜிபி ரேம்
  • 256 ஜிபி ஸ்டோரேஜ்
  • இந்த போனின் விலை ரூ.79,999
  • 5ஜி நெட்வொர்க்
  • டைப்-சி யுஎஸ்பி போர்ட்
  • நான்கு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது. இந்த போனுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது
  • இதே போல பிக்சல் 10 புரோ ரூ.1,09,999, பிக்சல் 10 புரோ எக்ஸ்எல் ரூ.1,24,999 மற்றும் பிக்சல் 10 புரோ ஃபோல்ட் ரூ.1,72,999 என இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

Related News

Latest News