தனியார் டெலிகாம் நிறுவனமான Vodafone Idea (Vi), ரூ.200க்குள் அற்புதமான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. Jio, BSNL-ன் அதிக வேலிடிட்டி திட்டங்கள் ட்ரெண்ட் ஆகும்போது, Vi-யும் இப்போது இந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளது. ரூ.179, ரூ.189, ரூ.199 திட்டங்கள் இதில் உள்ளன.
ரூ.179 திட்டம்
இந்த திட்டம் அன்லிமிடெட் வாயிஸ் காலிங், 1GB டேட்டா மற்றும் 300 SMS போன்ற நன்மை வழங்குகிறது இந்த திட்டம் மொத்தம் 24 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
ரூ.189 திட்டம்
இந்த திட்டம் அன்லிமிடெட் வாயிஸ் காலிங்,1GB டேட்டா மற்றும் 300 SMS வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 26 நாட்களுக்கு இருக்கும்.
ரூ.199 திட்டம்
அன்லிமிடெட் வாய்ஸ் காலிங், 2GB டேட்டா, 300 SMS. வேலிடிட்டி: 28 நாட்கள்.
கூடுதல்: Vi Movies & TV App – லேட்டஸ்ட் மூவிஸ், TV ஷோக்கள், Amazon MX Player, லைவ் நியூஸ் மற்றும் இன்னும் நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது.
