Friday, April 18, 2025

வெளியானது ‘குட் பேட் அக்லி’ : ரசிகர்களின் ரியாக்சன் என்ன?

மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. அஜித் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் குமாருக்கு மிகப்பெரிய வசூலை வாரிக்குவிக்கும் படமாக அமையுமா? ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்குமா? என்பது குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

படத்தை பார்த்த பலரும் அஜித்தின் சிறந்த நடிப்பை பாராட்டி வருகின்றனர். அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தை ரசிகர்களுக்காக ஆதிக் செதுக்கியிருக்கிறார் என்றும் குட் பேட் அக்லி படம் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக வந்துள்ளது என்றும் கூறுகின்றனர்.

Latest news