Sunday, June 1, 2025

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது

தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,920-க்கும் சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

அதன்படி இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,560 க்கும் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8.945 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news