Thursday, February 19, 2026

இரண்டாவது நாளாக குறைந்தது தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ. 70,040 க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ. 8,755 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது.

அதன்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ. 69,760 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ. 8,720 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News