பாமக கௌரவ தலைவர் ஜி.கே மணி மருத்துவமனையில் அனுமதிTamilnaduJune 18, 2025Updated: June 18, 2025 பாமக கௌரவ தலைவர் ஜி.கே மணி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஜி.கே மணியும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ShareFacebookXPinterestWhatsApp Related News‘அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை’ – பியூஷ் கோயல் Sathiyam TV - April 3, 2026 காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு Sathiyam TV - April 3, 2026 அண்ணாமலைக்கு நோ சீட் : பாஜகவின் 27 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு Sathiyam TV - April 3, 2026 Latest Newsஅதிகரிக்கும் கள்ளத்தொடர்புகள்., ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் Sathiyam TV - April 3, 2026 ‘அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை’ – பியூஷ் கோயல் Sathiyam TV - April 3, 2026 சைலன்ட் ஹார்ட் அட்டாக் : இந்த அறிகுறிகளை சாதாரணமா எடுக்காதீங்க..! Sathiyam TV - April 3, 2026