Saturday, May 10, 2025

போர் பதற்றத்தை தவிர்க்க வேண்டும் – G7 நாடுகள் வலியுறுத்தல்

இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால், ஜம்மு ஏராளமான வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இருநாடுகளும் போர் பதற்றத்தை தவிர்க்க வேண்டும் என G7 நாடுகள் வலியுறுத்தியுள்ளது.

இருநாடுகளும் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. அமைதியான முடிவை நோக்கி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என கேட்டுகொண்டுள்ளார்.

Latest news