கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் மருத்துவமனையில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் கேரளாவின் முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் (வயது 101) திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தற்போது அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related News

Latest News